PSTAKK - ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்
Pages
(Move to ...)
Home
▼
Thursday, 18 April 2013
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை இன்று (18.04.2013) ஒப்புதல் வழங்கியது. இதன் படி அகவிலைப்படி 72% - லிருந்து 80% ஆக உயரும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment